புதிய நாட்டில் புது மார்க்கெட்டை உருவாக்கிய ரஜினி, ஜெயிலர் 2 ரெக்கார்ட்
ஜெயிலர் 2
ஜெயிலர் 2 உலகம் முழுவதும் வசூல் சாதனைகளை படைத்துக்கொண்டே வருகிறது. எங்கு திரும்பினாலும் ஜெயிலர் 2 வசூல் சாதனைகள் குறித்துத்தான் பேச்சு.
அந்த வகையில் பல்வேறு நாடுகளில் இப்படம் நம்பர் 1 வசூல் சாதனையை படைத்து வந்த நிலையில் ஜெர்மன் நாட்டில் இப்படம் ஆல் டைம் ரெக்கார்ட் சாதனையை படைத்துள்ளது.
மாபெரும் சாதனை
அதோடு ஜெர்மனில்தான் தமிழ் படங்கள் பெரிதும் ரிலீஸாவதில்லை, சமீப வருடமாக அந்த நாட்டிலும் விநியோகஸ்தர்களின் முயற்சியால் படங்கள் ரிலீஸ் ஆக, ஜெயிலர் 2 உச்சமாக அந்த பகுதியில் ரூ 5.5 கோடிகள் வரை வசூல் செய்து ஒரு புதிய மார்க்கெட்டை ஜெயிலர் 2 உருவாக்கியுள்ளது.
கண்டிப்பாக இனி வரும் காலங்களில் அந்த பகுதிகளிலும் நம் படங்களுக்கு பெரிய வசூல் வரும் என்றே கூறப்படுகிறது.
