ரசிகர்களை பார்க்க கண்ணாடி பெட்டி உடன் வந்த அமிதாப் பச்சன்.. வைரல் வீடியோ


சமீபத்தில் பாலிவுட் நடிகர் டைகர் ஷராப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த வருடம் நடிகர் சைப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இப்படி ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

அதனால் முன்னணி நடிகர்கள் பலருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

ரசிகர்களை பார்க்க கண்ணாடி பெட்டி உடன் வந்த அமிதாப் பச்சன்.. வைரல் வீடியோ | Amitabh Bachchan Security With Bulletproof Glass

அபிதாப் பச்சன் 


நடிகர் அபிதாப் பச்சன் இன்று அவரது ரசிகர்களை பார்க்க வரும்போது புல்லட் ப்ரூப் கண்ணாடி பெட்டி உள்ளே இருந்தபடி வந்தார்.



அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *