ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் 17 நாட்களில் செய்துள்ள வசூல்


Jailer 2 Tamilnadu 17 days Box office: தமிழ்நாட்டில் 17 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.


ஜெயிலர் 2



ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், உலகளவில் அப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் ஏற்கனவே பிளாக்பஸ்டர் ஆன திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்றால் சொல்லவே தேவையில்லை.

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் 17 நாட்களில் செய்துள்ள வசூல் | Jailer 2 Tamilnadu 17 Days Box Office

அப்படி, ரசிகர்களின் அளவில்லா எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. கடந்த மாதம் வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ் கிடைக்க, பாக்ஸ் ஆபிஸில் ஒவ்வொரு நாளும் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது.



தமிழ்நாடு வசூல்


ஜெயிலர் 2 ஒவ்வொரு இடங்களிலும் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், தற்போது தமிழ்நாட்டில் 17 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜெயிலர் 2 17 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 201 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் 17 நாட்களில் செய்துள்ள வசூல் | Jailer 2 Tamilnadu 17 Days Box Office


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *