ஒட்டுமொத்த இணையமும் பூஜா ஹெக்டே கண்ட்ரோல் தான், கலக்கல் போட்டோஸ்


பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

அதை தொடர்ந்து தெலுங்கு பக்கம் சென்று அங்கு உச்சத்தை தொட்டார், பிறகு பாலிவுட் எல்லாம் சென்று தமிழில் பீஸ்ட், ரெட்ரோ, ஜனநாயகன் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் பூஜா ஹெக்டே ரீசண்ட் ஹேர் ஸ்டைல் இணையத்தில் செம வைரலானது.

அதை தொடர்ந்து அவர் சமீபத்தில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் அவரின் கியூட் ரியாக்ஸன் புகைப்படங்கள் தற்போது இணையத்தையே பூஜா கண்ட்ரோலுக்கு கொண்டு வந்துள்ளது, இதோ அந்த கியூட் ரியாக்ஸன் புகைப்படங்கள்…


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *