புடவையை ஸ்டைலிஷ்ஷாக அணிந்து சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் வெளியிட்ட போட்டோஸ்

ஆர்த்தி சுபாஷ்

சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் தொடர் மக்களிடம் மிகவும் பிரபலம்.

செம ஹிட்டான இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடம் ரீச் ஆனவர் தான் நடிகை ஆர்த்தி சுபாஷ். அந்த சீரியலை தொடர்ந்து ஆர்த்தி சுபாஷ் விஜய் டிவி பக்கம் வந்தார். 

இரண்டு நாயகிகளை மையமாக கொண்டு ஒளிபரப்பான சிந்து பைரவி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், அதுவும் முடிந்துவிட்டது. தற்போது ஆர்த்தி சுபாஷ் புடவையை ஸ்டைலாக அணிந்து வெளியிட்ட போட்டோஸ் இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *