ஞானத்தை பார்த்து குணசேகரன் கேட்ட கேள்வி, சரியான பதிலடி கொடுத்த விசாலாட்சி… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ


எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.

குணசேகரனால் தாக்கப்பட்ட ராவணன் இப்போது சிகிச்சைக்கு பிறகு மீண்டு வருவார் என்று பார்த்தால் அதற்குள் அவரை ஆலிவர் கடத்திவிட்டார். ராவணனை போட்டு தள்ள குணசேகரன் போட்ட பிளான் சொதப்ப அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து வருகிறார்.

இதற்கு இடையில் ஜனனி, ராவணனுக்கு ஏன் குணசேகரனால் ஆபத்து வந்திருக்க கூடாது என சந்தேகப்படுகிறார்.

ஞானத்தை பார்த்து குணசேகரன் கேட்ட கேள்வி, சரியான பதிலடி கொடுத்த விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ | Ethirneechal Thodargiradhu Promo 27 Oct 2026


புரொமோ

தற்போது இன்றைய எபிசோடிற்கான புரொமோ வெளியாகியுள்ளது. அதில், நீ பாக்க போற தொழில் பற்றி ஏதாவது உனக்கு தெரியுமா என அவரை கேவலப்படுத்தி பேச துவங்குகிறார்.

ஞானத்தை பார்த்து குணசேகரன் கேட்ட கேள்வி, சரியான பதிலடி கொடுத்த விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ | Ethirneechal Thodargiradhu Promo 27 Oct 2026

உடனே விசாலாட்சி நீ தொழில் செய்ய தொடங்கும் போது உனக்கு ஏதாவது தெரியுமா என பதிலடி கொடுக்கிறார். ஆனால் ஞானம் குணசேகரன் சொன்னதை நினைத்து மிகவும் பயப்பட ஜனனி சமாதானம் செய்கிறார்.

இன்னொரு ராவணன் அந்த குணசேகரனை அழித்தே ஆக வேண்டும் என கூற ஆலிவர் ஒரு வாரம் டைம் கொடுங்கள் என்கிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *