ஜில்லுனு ஒரு காதல் பட நடிகை பூமிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்


90-ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் பூமிகா. இவர் பத்ரி, சில்லுனு ஒரு காதல், ரோஜா கூட்டம் ம்போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான Euphoria திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை பூமிகா பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *