ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் 10 நாட்களில் செய்துள்ள வசூல்


Jailer 2 Tamilnadu Box office: ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் 10 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.


ஜெயிலர் 2


இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் மெகா பிளாக்பஸ்டராகியுள்ளது. ஜெயிலர் திரைப்படத்தை விட ஜெயிலர் 2 அதிக வசூல் செய்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் 10 நாட்களில் செய்துள்ள வசூல் | Jailer 2 Tamilnadu 10 Days Box Office



தமிழ்நாடு வசூல்


உலகளவில் ஜெயிலர் 2 ரூ. 675 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் 10 நாட்களில் செய்துள்ள வசூல் | Jailer 2 Tamilnadu 10 Days Box Office

அதன்படி, 10 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 165 கோடி வரை வசூல் செய்துள்ளது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *