கடலுக்கு நடுவில் கிளாமர் உடையில் நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட போட்டோஸ்


யாஷிகா ஆனந்த்

தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே நடிக்க வந்த நடிகைகள் பலர் உள்ளனர்.

அப்படி இளம் வயதில் சினிமாவில் காலடி எடுத்து வைத்து படங்கள் நடித்து மக்களின் கவனம் பெற்றவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். சில படங்கள் நடித்த பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸில் கலந்துகொண்டு விளையாடி இருந்தார்.

அதன்பின் சில படங்கள் நடித்து வந்தவர் இன்ஸ்டாவில் புகைப்படங்களை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது யாஷிகா படு கிளாமர் உடையில் துபாயில் கடலுக்கு நடுவில் எடுத்த புகைப்படங்கள் இதோ, 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *