வசூலை குவிக்கும் ஜெயிலர் 2.. ஐந்து நாளில் எத்தனை கோடி பாருங்க
சூப்பர்ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் தற்போது ஜெயிலர் 2 படத்தை கொண்டாடி வருகிறார்கள். நெல்சன் இயக்கத்தில் இந்த படம் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது.
மேலும் தொடர் விடுமுறை என்பதால் தியேட்டர்களில் நல்ல வசூலும் வந்து கொண்டிருக்கிறது.
5 நாள் சென்னை வசூல்
சென்னையில் ஜெயிலர் 2 ஐந்து நாட்களில் மொத்தமாக 25 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறதாம்.
மேலும் அடுத்தடுத்த விடுமுறை நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
