மாலத்தீவில் படு கிளாமரான நீச்சல் உடையில் மறைந்த ஸ்ரீதேவி மகள் வெளியிட்ட போட்டோஸ்

குஷிகபூர்

தென்னிந்திய சினிமா இல்லை இந்திய சினிமாவையே தனது நடிப்பு, அழகின் மூலம் கட்டிப்போட்டவர் தான் நடிகை ஸ்ரீதேவி.

போனி கபூர் என்ற தயாரிப்பாளரை திருமணம் செய்த இவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜான்வி ஏற்கெனவே பாலிவுட் சினிமாவை தாண்டி தெலுங்கிலும் சில படங்கள் நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமாகிவிட்டார்.

ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் அவ்வளவாக படங்கள் கமிட்டாவது இல்லை. 

அண்மையில் அவர் மாலத்தீவில் படு கிளாமரான நீச்சல் உடை அணிந்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த போட்டோஸ்,

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *