முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. டாப் 10 லிஸ்ட்
highest grossing movies in first week: பாக்ஸ் ஆபிஸில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாள், இரண்டாம் நாள், மொத்த வசூல், வசூலில் இருந்து கிடைத்த ஷேர் என பாக்ஸ் ஆபிஸ் விவரங்களை ஒவ்வொரு திரைப்படத்திற்கும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான திரைப்படங்களில், முதல் வாரத்தில் உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அந்த லிஸ்ட் இதோ..
-
ஜெயிலர் 2 – ரூ. 425 கோடி -
கூலி – ரூ. 390 கோடி -
2.0 – ரூ. 385 கோடி -
லியோ – ரூ. 356 கோடி -
ஜெயிலர் – ரூ. 325 கோடி -
கோட் – ரூ. 280 கோடி -
விக்ரம் – ரூ. 165 கோடி -
பொன்னியின் செல்வன் 1 – ரூ. 150 கோடி -
கபாலி – ரூ. 145 கோடி -
பிகில் – ரூ. 142 கோடி
இந்த லிஸ்டில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 5 திரைப்படங்களும், விஜய் நடிப்பில் வெளியான 3 திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
