ரசிகர்களை திணறடிக்கும் நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்


ரம்யா பாண்டியன்

ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோ ஷுட் அவ்வளவு தான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் நடிகை ரம்யா பாண்டியன்.

அந்த போட்டோ ஷுட்டிற்கு பிறகு ரியாலிட்டி ஷோக்களில் கலக்குவது, பிஸியாக படங்கள் நடிப்பது என இருந்தவர் காதலரை திருமணம் செய்துகொண்டு ஹேப்பியாக உள்ளார்.

நிறைய வீடியோக்கள் இன்ஸ்டாவில் பதிவிடுவது, போட்டோ ஷுட் நடத்துவது என இருக்கும் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ,

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *