Santhanam & Vjs Scenes-ஏ Cut பண்ணிட்டாங்க Jailer 2 ல – Saravana Vel Interview

ஜெயிலர் 2

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா என பலர் நடிக்க கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர் 2.

படம் வெளியாகி மக்களின் அமோக விமர்சனங்களை பெற்று வருகிறது, நாளுக்கு நாள் வசூல் வேட்டையும் அதிகரித்து வருகிறது.

இந்த படத்தில் பல பிரபலங்களின் காட்சிகள் எல்லாம் நீக்கப்பட்டதாக தகவல்கள் வந்துகொண்டிருந்தன. இந்த நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரவண வேல் இப்படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *