ஆயுத பூஜை, விஜயதசமி ஸ்பெஷலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் படங்கள்… செம புது படங்கள்
ஸ்பெஷல்
ஸ்பெஷல் தினங்கள் வந்தால் திரையரங்குகளில் என்ன படம் ரிலீஸ் ஆகிறது என்று தான் முன்பெல்லாம் மக்கள் பார்ப்பார்கள்.
ஆனால் இப்போதெல்லாம் ஸ்பெஷல் டே என்றாலே எந்த தொலைக்காட்சியில் என்ன புதுப்படம் போடுகிறார்கள் என்று தான் மக்கள் ஆர்வமாக பார்க்கிறார்கள்.
அப்படி வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜை, விஜயதசமி ஸ்பெஷல் தினங்கள் கொண்டாடப்படுகிறது.
இந்த இரண்டு கொண்டாட்ட நாட்களில் விஜய் தொலைக்காட்சியில் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாகிறது என்ற விவரத்தை காண்போம்.
அக்டோபர் 19- பிளாஸ் 11 மணிக்கு
அக்டோபர் 19- Mr X 2.30 மணிக்கு
அக்டோபர் 20- கட்டா குஸ்தி 2, 11 மணிக்கு
அக்டோபர் 20- வித் லவ், 2.30 மணிக்கு
