கர்நாடகாவில் செம வசூல் வேட்டையில் ரஜினியின் ஜெயிலர் 2…
ஜெயிலர் 2
அவ்வளவு தான் இனி தமிழ்நாட்டில் எல்லா திரையரங்கிலும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதப்போகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் நேற்று (அக்டோபர் 15) மாஸாக வெளியாகிவிட்டது. விமர்சனங்களும் அமோகமாக வந்துள்ளது, இனி தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் தெறிக்கப்போகிறது.
இப்படி தமிழக பாக்ஸ் ஆபிஸ் என கூறும் நிலையில் மற்ற இடங்களிலும் ஜெயிலர் 2 வசூல் வேட்டை தெறிக்கிறதாம்.
அதாவது தமிழகத்தை தாண்டி கேரளா, கர்நாடகா போன்ற இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை செய்துள்ளது ஜெயிலர் 2.
பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 130 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்த இப்படம் தமிழகத்தில் ரூ. 24 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
அதாவது கேரளாவில் ரூ. 12.5 கோடி வசூலித்து ரெக்கார்ட் சாதனை படைத்துள்ளது. அதேபோல் கர்நாடகாவில் முதல் நாளில் ரூ. 16 கோடிக்கு மேல் வசூலித்து ஆல் டைம் ரெக்கார்ட் செய்துள்ளது.
