பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் கணிப்பு, ரெக்கார்டு


ஜெயிலர் 2

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகம் முழுவதும் அக்டோபர் 15-ம் தேதி பூஜை விடுமுறை விருந்தாக திரைக்கு வரவிருக்கும் படம் ஜெயிலர் 2.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் முன்பதிவு முதல் நாள் வசூல் மட்டுமே ரூ. 70 கோடியை தாண்ட, இப்படம் முதல் நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதே எல்லோரிம் எதிர்பார்ப்பும்.

முதல் நாள் வசூல் கணிப்பு

இந்நிலையில், ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணிப்பு படி முதல் நாள் 110-120 கோடி ரூபாய் வரை வசூல் வரும் என கூறப்படுகிறது. இதன் மூலம் ஜெயிலர் 2 தமிழ் சினிமாவின் மிகப்பெரிய முதல் நாள் வசூல் வரிசையில், கூலி, லியோவை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ரஜினிகாந்த் திரை பயணத்தில் இது 4-வது முதல் நாள் ரூ. 100 கோடி வசூல் என்ற சாதனையை படைக்கிறது, இதற்கு முன்பு கபாலி, 2.0, கூலி ஆகிய படங்கள் முதல் நாள் ரூ. 100 கோடி வசூலை தொட்டது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *