சன் டிவியில் சீரியலின் பெயர் திடீரென மாற்றம்… எந்த தொடர், புதிய பெயர் விவரம் இதோ..


சன் டிவி

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சீரியல்கள் என்று சொன்னாலே சட்டென நியாபகம் வருவது சன் டிவி தான்.

பல வருடங்களாக சீரியல்களை ஒளிபரப்பி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இந்த தொலைக்காட்சியில் இப்போதும் செம சூப்பர் சூப்பரான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

சன் டிவியில் சீரியலின் பெயர் திடீரென மாற்றம்... எந்த தொடர், புதிய பெயர் விவரம் இதோ.. | Bhairavi Promo Coming Soon New Tamil Serial  

நிறைய சீரியல்களுக்கு மக்கள் ஆதரவு இருந்தாலும் சில சீரியல்களை எப்போது நீங்கள் முடிப்பீர்கள் என மக்கள் கேட்டதும் உள்ளது, அப்படி சில வருடங்களாக இந்த தொடரை முடியுங்கள் என ரசிகர்கள் கெஞ்சிய தொடர் கயல்.

இப்போது கயல் சீரியல் வரும் அக்டோபர் 24ம் தேதியோடு முடிவுக்கும் வரப்போகிறது.

புதிய சீரியல்

கயல் தொடர் முடிவுக்கு வரப்போகும் நிலையில் புதிய சீரியல் களமிறங்கியுள்ளது. அதாவது பராசக்தி என்ற பெயரில் தேப்ஜானி மோதக் மற்றும் பவன் நடிக்க இந்த தொடர் ஒளிபரப்பாகி உள்ளது.

சன் டிவியில் சீரியலின் பெயர் திடீரென மாற்றம்... எந்த தொடர், புதிய பெயர் விவரம் இதோ.. | Bhairavi Promo Coming Soon New Tamil Serial

நேற்று இந்த சீரியலின் புதிய புரொமோ வந்துள்ளது. குடும்பத்துடன் தனது கிராமத்தில் விவசாயம் பார்த்து சந்தோஷமாக இருக்கும் பெண் திடீரென நடுத்தெருவிற்கு வருகிறார், அப்படி என்ன ஆனது தெரியவில்லை.

பராசக்தி என பெயரிடப்பட்ட இந்த தொடரின் பெயர் தற்போது பைரவி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 26ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *