சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை திரிஷா செயின், அப்படி என்ன இருக்கிறது?
நடிகை திரிஷா
திரிஷா இந்திய சினிமாவின் முன்னணி நடிகை, அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவின் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக டாப்-ல் தான் திரிஷா இருந்து வருகிறார்.
திரிஷா தற்போது கூட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தான் நடிக்கின்றார்.
அதிலும் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, ஜீவா, ரவி, விஷால், விஜய் சேதுபதி என அனைத்து நடிகர்களிடமும் ஜோடியாக நடித்து அசத்தியவர்.
இந்நிலையில் திரிஷா சமீபத்தில் ராதிகாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.
அதில் அவர் செயினை மறைத்தப்படி ஹார்டின் எமோஜி போட்டு வெளியிட, அதை ஏன் அவர் மறைக்க வேண்டும், அதில் அப்படி என்ன இருக்கிறது என கேள்வி மேல் கேள்வி ரசிகர்களிடம் எழுந்து வருகிறது.
