கிளாமராக உடை அணிந்து நடிகை பார்வதி வெளியிட்ட போட்டோஸ்…
நடிகை பார்வதி
தமிழ் சினிமாவில் பூ, மரியான், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை பார்வதி.
கடைசியாக பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரமுடன் ஜாக்கெட் அணியாமல் நடித்து அசத்திய நடிகை பார்வதி தற்போது பச்சை நிற கவர்ச்சி உடையில் கிளாமராக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
சமீப காலமாக அவர் அதீத கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
இதோ நடிகை பார்வதி கிளாமராக எடுத்த புகைப்படங்கள்,
