பத்தா 8 நாள் மொத்த வசூல், முழு விவரம்


பத்தா படம்

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் பத்தா.

இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் அட்லீ தயாரித்துள்ளார். பத்தா முதல் 2 நாட்கள் மிக குறைந்த வசூலே வந்த நிலையில், இப்படத்திற்கான விமர்சனம் எல்லோரின் மத்தியிலும் பாசிட்டிவ் ஆக வர, தற்போது படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: விஜய் சேதுபதியின் பத்தா 8 நாள் மொத்த வசூல், முழு விவரம் | Vijay Sethupathi Baththa Movie 8 Days Bo

8 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் இப்படம் ரூ 21 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மேலும், ஜெய்லர் 2 வரை எந்த படமும் வரதாதால், கண்டிப்பாக பத்தா ரூ 40 கோடிகளுக்கு மேல் வசூல் வரு என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாக்ஸ் ஆபிஸ்: விஜய் சேதுபதியின் பத்தா 8 நாள் மொத்த வசூல், முழு விவரம் | Vijay Sethupathi Baththa Movie 8 Days Bo


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *