கவிதாவிடம் காதல் டார்ச்சர் செய்த மணிமாறன்..


திருமாங்கல்யம் 

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம்.

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் இரு உன்னை சொல்ல போக மகா தடுத்து நிறுத்திய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.



அதாவது, மகா காவிரியிடம் கல்யாணத்துக்கு தேதி எப்ப குறிச்சு இருக்கீங்க? திவ்யா அக்கா கல்யாணத்துக்கு நான் ஏதாவது செய்யணும்னு ஆசைப்படுகிறேன் என பேசுகிறாள்.

அதன் பிறகு மகாவுக்கு ஒரு போன் கால் வர இன்னொரு பக்கம் கவிதா நடுவழியில் கார் ரிப்பேர் ஆகி நிற்கிறாள். அப்போது கவிதா ஆபீஸ்க்கு போன் போட்டு கார் ரிப்பேர் ஆனதால் அதை சரி செய்ய ஒருவரை அனுப்ப சொல்கிறாள்.

கவிதாவிடம் காதல் டார்ச்சர் செய்த மணிமாறன்.. மகாவுக்கு காத்திருக்கும் சிக்கல் - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட் | Thirumangalyam Serial Latest Episode Storyline

மேலும் கார் புக் செய்து ஆபீஸ் வந்து விடுவதாக சொல்லி ஃபோனை வைக்க அவள் புக் செய்த காரும் வருகிறது.

கவிதா காரில் ஏறிய பிறகுதான் கார் டிரைவராக வந்திருப்பது அவளை பெண் பார்க்க வந்த மணிமாறன் என்பது தெரிய வருகிறது.

இந்த விஷயம் அறிந்த கவிதா கடுப்பாகிறாள். காரை நிறுத்த சொல்லி சத்தம் போட மணிமாறன் நீங்க குடிச்ச தண்ணியில மயக்க மருந்து கலந்திருக்கேன். உங்களால அசைய கூட முடியாது என அதிர்ச்சி கொடுத்து அவளை ஒரு கிரவுண்டுக்கு அழைத்து வருகிறான்.



அங்கே கவிதாவிடம் காதலை ப்ரொபோஸ் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்க கவிதா அதை பார்த்து மேலும் காண்டாகிறாள். மணிமாறன் ஹார்ட்டின் கொடுப்பது ரோஸ் கொடுப்பது என காதலை சொல்ல கவிதா அவனை திட்டி துரத்துகிறாள்.



இதனால் டென்ஷனாகும் கவிதா அவனை அங்கிருந்து துரத்தி விட மணிமாறன் திரும்ப வருவேன் என சொல்லிவிட்டு செல்கிறான். இதற்கு காரணம் மகா தான் என கவிதா மகாதேற்கு திட்டம் போடுகிறாள்.

வீட்டுக்கு வந்தவள் மகா ரூமில் செய்து கொண்டிருக்கும் சமயத்தில் அவளை பழி தீர்க்க ஒரு திட்டம் ஒன்றை திட்டுகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *