எதையாவது தப்பா புரிஞ்சுக்க போறீங்கப்பா.. தெரு நாய் பற்றி பேசிய விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகியிருந்த பத்தா படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அண்ட் படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய விஜய் சேதுபதி தெருநாய் பற்றி சொன்ன விஷயம் வைரல் ஆகி இருக்கிறது.
சீதக்காதி படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் பாலாஜி கமல்ஹாசன் அமிதாப் பச்சன் போன்றவர்களை யோசித்தார்.
“இந்த ரோல் கமல் சார் பண்ணா நல்லா இருக்கும்.. அமிதாப்பச்சன் சார் பண்ணா நல்லா இருக்கும்.. மோகன்லால் சார் பண்ணா நல்லா இருக்கும் என சொல்வார். என்னடா பக்கத்திலேயே இருக்கனே.. என்னை கேட்கவில்லை.”
“தெருவில் இருக்கும் நாய் க்யூட்டா சூப்பரா சுத்தும்.. ஆனால் ஜெர்மன் ஷெப்பர்ட் தான் பிடிக்கும் என்றால் என்ன பண்ணுவது..!”
“எதையாவது தப்பா புரிஞ்சுக்க போறீங்கப்பா” என விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.
— Laxmi Kanth (@iammoviebuff005) October 6, 2026
