ஹார்ட் பீட் புகழ் நடிகை தீபா பாலுவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்


தீபா பாலு

தமிழ் படங்கள், சீரியல்களை தாண்டி இப்போது ஓடிடியில் வெளியாகும் சீரிஸ்களுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுக்கிறார்கள்.

அப்படி ஓடிடி தளத்தில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரிஸ் தான் ஹார்ட் பீட். முதல் சீசன், இரண்டாவது சீசன் முடிவடைந்து இப்போது 3வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த ஹார்ட் பீட் சீரிஸ் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமான நடிகை தீபா பாலுவின் அழகிய புகைப்படங்களை காண்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *