சமூகத்தில் பெண்களுக்கு மட்டும் வரும் பிரச்சனை.. காட்டமாக பதிவிட்ட சமந்தா


நடிகை சமந்தா எப்போதும் தைரியமாக பல்வேறு விஷயங்களை பேசக்கூடியவர். குறிப்பாக பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி அடிக்கடி பேசி வருகிறார்.

தற்போது சமந்தா கர்ப்பமாக இருக்கும் நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் போட்டிருக்கும் பதிவு வைரலாகி இருக்கிறது.

சமூகத்தில் பெண்களுக்கு மட்டும் வரும் பிரச்சனை.. காட்டமாக பதிவிட்ட சமந்தா | Samantha On Women Being Judged

பெண்கள் என்றால்..


இப்படி ஒரு உலகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

 பாலியல் தொழிலாளர்கள் தவறாக பார்க்கப்படுகிறார்கள், ஆனால் அவர்களிடம் செல்பவர்கள் அல்ல.

தனியாக குழந்தையை வளர்க்கும் அம்மாவை விமர்சிக்கிறார்கள், ஆனால் இல்லாமல் போன அப்பாவை அல்ல.

பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்ணை விமர்சிக்கிறார்கள், ஆனால் அதை செய்தவனை அல்ல.


“நாம் இப்போதும் மாற வாய்ப்பு இருக்கிறது” என சமந்தா குறிப்பிட்டு இருக்கிறார்.

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *