பத்தா திரைப்படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல்


Baththa movie 3 days box office: விஜய் சேதுபதி நடித்த பத்தா திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.


பத்தா


இந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து பல சூப்பர்ஹிட் திரைப்படங்கள் ரிலீஸாகியுள்ளன. தாய் கிழவி, மொத ராத்திரி, மண்டாடி, DC, பிளாஸ்ட், கருப்பு உள்ளிட்ட பல திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளன.

பாக்ஸ் ஆபிஸ்: பத்தா திரைப்படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல் | Baththa Movie 3 Days Box Office

அந்த வரிசையில் தற்போது பத்தா திரைப்படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தை இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கி, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவருடன் இணைந்து இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், சாய், ஹரி கிருஷ்ணன், அர்ஜுன் சிதம்பரன் ஆகியோர் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்



மூன்று நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள பத்தா திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் ரூ. 8 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: பத்தா திரைப்படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல் | Baththa Movie 3 Days Box Office


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *