ராக்கா படத்தில் நான் நடிக்கல.. மறுத்த முன்னணி நடிகை


அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ராக்கா.

அதில் தீபிகா படுகோன், ஜான்வி, ராஷ்மிகா என பல முன்னணி ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர்.

ராக்கா படத்தில் நான் நடிக்கல.. மறுத்த முன்னணி நடிகை | Aishwarya Lekshmi Denies Acting In Raaka

நான் நடிக்கல..

முன்னணி நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக செய்திகள் பரவியது. ஆனால் அது உண்மை இல்லை என அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.


“இல்லை, நான் அந்த படத்தில் நடிக்கவில்லை. யாராவது எனக்கு அந்த வாய்ப்பை பெற்று கொடுங்கள்” என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *