பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு வளைகாப்பு.. குவியும் வாழ்த்து
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அரசி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சத்யசாய். கதையில் முக்கிய ரோல்களில் ஒன்றாக இருந்து வருகிறது அந்த கதாபாத்திரம்.
நடிகை சத்ய சாய் கர்ப்பமாக இருப்பதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
வளைகாப்பு
இந்நிலையில் நடிகை சத்ய சாயிக்கு இன்று வளைகாப்பு நடந்திருக்கிறது. ஐந்தாம் மாத கர்ப்பத்தில் நடந்த வளைகாப்பிற்காக தன்னுடைய அம்மா, அக்கா மற்றும் குடும்பத்தினர் எல்லோருக்கும் நன்றி கூறியிருக்கிறார் சத்யசாய்.
அழகிய புகைப்படங்களை பாருங்கள்.
