சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தி திருமண கோலத்தில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட்
சின்னத்திரையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ரேகா எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகி இருப்பவர் நடிகை ப்ரீத்தி ஸ்பந்தனா.
இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும். இந்த நிலையில், தற்போது திருமண கோலத்தில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:
