Frame-அ பாருங்க ஜி.. அனிருத் பாடலுக்கு பின் பல மடங்கு எரிய ஜெயிலர் 2 மீதான எதிர்பார்ப்பு..
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இதுவரை இப்படத்திலிருந்து Ala Bolelo மற்றும் One Sun One Moon ஆகிய இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், நேற்று One Name என்கிற தெறி மாஸான பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடல் வெளியான பின்பு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
இதோ அந்த பாடல்:
