பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய குமரன்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்


பிக் பாஸ் 10ம் சீசன் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் மட்டுமின்றி நிகழ்ச்சியின் host ஆக இருக்கும் விஜய் சேதுபதி பேசும் விஷயங்களும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

வழக்கம் போல இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கு நடுவில் பிரச்சனை, மோதல் என்று தான் பிக் பாஸ் சென்று கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய குமரன்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள் | Kumaran Walks Out Of Bigg Boss 10 Tamil

குமரன்

இந்நிலையில் 5 லட்சம் ரூபாய் பணப்பெட்டி உடன் குமரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார்.



அது தற்போது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *