3 நாள் முடிவில் பட்டய கிளப்பும் வசூல் வேட்டையில் டோரதி…


டோரதி படம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 25ம் தேதி வெளியான திரைப்படம் டோரதி.

கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தயாரான இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் பிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

3 நாள் முடிவில் பட்டய கிளப்பும் வசூல் வேட்டையில் டோரதி... இத்தனை கோடி வசூலா? | Dorothy Movie 3 Days Bo Details

ஓரினச் சேர்க்கை மற்றும் சாதிய பின்புலங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த மாதம் திரையிடப்பட்டது.
1990களின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் கிராமப்புறத்தில் நடக்கும் கதையாக டோரதி அமைந்துள்ளது.


பாக்ஸ் ஆபிஸ்


படத்தில் முக்கியமாக கிராமப்புறங்களில் நிகழும் சாதிப் பிரிவினைகள், வன்முறை மற்றும் ஆணாதிக்கம் ஆகியவற்றை சுற்றியே இந்த கதைக்களம் நகர்கிறது.


ரசிகர்களிடமும் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ள இப்படம் 3 நாள் முடிவில் ரூ. 6 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளதாம்.

3 நாள் முடிவில் பட்டய கிளப்பும் வசூல் வேட்டையில் டோரதி... இத்தனை கோடி வசூலா? | Dorothy Movie 3 Days Bo Details


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *