Avengers End Game Encore ரீரிலிஸில் இந்தியாவில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா

அவேஞ்சர்ஸ் எண்ட் கேம் என்கோர்

ஹாலிவுட் சினிமாவில் சூப்பர் ஹீரோ படங்கள் தான் எப்போதும் வசூலில் உச்சமாக இருக்கும். அந்த வகையில் மார்வல் தான் இதை சரியாக புரிந்துகொண்டு தங்கள் சூப்பர் ஹீரோக்களுக்கு தனி தனி படங்கள் எடுத்து பிறகு, எல்லோரையும் ஒரே படத்தில் கொண்டு வந்த அதை கச்சிதமாக எடுத்து மெகா ஹிட் ஆக்குவார்கள்.

Avengers End Game Encore ரீரிலிஸில் இந்தியாவில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா | Avengers End Game Encore Box Office

அந்த வகையில், ரோஷோ பிரதர்ஸ் இயக்கத்தில் வெளிவந்த அவேஞ்சர்ஸ் எண்ட் கேம் ரீரிலிஸ் ஆகியுள்ளது எல்லோரும் அறிந்ததே.

Avengers End Game Encore ரீரிலிஸில் இந்தியாவில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா | Avengers End Game Encore Box Office

ரீரிலிஸ் வசூல்  

இந்த படத்தில் அவெஞ்சர்ஸ் அடுத்தடுத்த பாகத்திற்கான லீட் இருக்கும் என அறிவித்ததால் என்னமோ இப்படத்திற்கு ரீரிலிஸ் செய்த அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது, அதிலும் அமெரிக்காவில் எல்லாம் இந்த வாரம் ரிலிஸ் செய்த படங்களை விட, இந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ரீரிலிஸ் படத்திற்கு தான் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

Avengers End Game Encore ரீரிலிஸில் இந்தியாவில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா | Avengers End Game Encore Box Office

அதோடு இந்தியாவில் இப்படம் 2 நாட்கள் முடிவில் ரூ. 23 கோடி வசூல் செய்துள்ளதாம், உலகம் முழுவதும் இப்பட்ம் ரூ. 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் இந்த வார இறுதிக்குள் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
  
admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *