முதல் நாள் முடிவில் நடிகர் நானியின் The Paradise செய்துள்ள மொத்த வசூல்…


தி பாரடைஸ்

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் நடிப்பில் நேற்று (செப்டம்பர் 24) வெளியான திரைப்படம் தான் தி பாரடைஸ்.

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் கயாடு லோஹர் நாயகியாக நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். அதேபோல் மோகன் பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒரே ஒரு பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் நடனமாடியுள்ளார்.

இப்படம் நேற்று தெலுங்கில் வெளியான நிலையில் இன்று தமிழில் வெளியாகியுள்ளது.
மாஸ் அவதாரத்தில் நானி நடிக்க இப்படம் அவருக்கு பொருந்தவில்லை என நிறைய விமர்சனங்கள் வருகின்றன.

முதல் நாள் முடிவில் நடிகர் நானியின் The Paradise செய்துள்ள மொத்த வசூல்... | Nani The Paradise Movie First Day Bo

பாக்ஸ் ஆபிஸ்


விமர்சனங்கள் கலவையாக வந்தாலும் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் பட்டய கிளப்பியுள்ளது. முதல் நாள் முடிவில் இப்படம் மொத்தமாக ரூ. 75 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாம்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *