பிக்பாஸ் 10 வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா, கதறி அழுத போட்டியாளர்கள்… எமோஷ்னல் புரொமோ


பிக்பாஸ் 10

பிக்பாஸ் 10, தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ஷோ.

கடந்த செப்டம்பர் 6ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சி மக்களுக்கு 100 நாள் என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சியாக இருக்கப்போகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்து சில வாரங்கள் சென்றுள்ள நிலையில் இப்போது தான் கடுமையான போட்டிகள் என விறுவிறுப்பாக செல்கிறது.

பிக்பாஸ் 10 வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா, கதறி அழுத போட்டியாளர்கள்... எமோஷ்னல் புரொமோ | Bigg Boss Tamil Season 10 25Th Sep Promo 1

புரொமோ

இந்த நேரத்தில் தான் பிக்பாஸ் 10 ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கிங் தகவல் வந்தது. அதாவது மகாநதி சீரியல் மூலம் மக்களின் பேராதரவை பெற்று வலம்வந்த லட்சுமி ப்ரியா பிக்பாஸ் 10 நிகழ்ச்சிக்கு சென்றார்.

பிக்பாஸ் 10 வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா, கதறி அழுத போட்டியாளர்கள்... எமோஷ்னல் புரொமோ | Bigg Boss Tamil Season 10 25Th Sep Promo 1

அவரின் மீது மக்களின் கவனம் அதிகம் இருந்தது, தற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியிருக்கிறார்.

Leader எலிமினேஷன் ஓட்டிங் மூலம் லட்சுமி ப்ரியா வெளியேறியிருக்கிறார். பிக்பாஸ் லட்சுமி ப்ரியா வெளியேறுங்கள் என்று கூறியதும் போட்டியாளர்கள் பலரும் அவரின் வெளியேற்றம் குறித்து அழுகிறார்கள். இதோ அந்த புரொமோ,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *