புடவை முந்தானையை எடுத்துவிட்டு சீரியல் நடிகை கேப்ரில்லா செல்லஸ் எடுத்த போட்டோஸ்…


கேப்ரியல்லா

சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்.

இந்த சீரியலால் ரசிகர்கள் அனைவருமே இவரை சுந்தரி என்று தான் முதலில் அடையாளப்படுத்துகிறார்கள், அந்த அளவிற்கு சீரியல் மூலம் மிகவும் பேமஸ்.

இவர் தற்போது கருப்பு நிற புடவையில் லட்சணமாகவும், கொஞ்சம் கிளாமராகவும் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்களை வெளியிட ரசிகர்களும் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *