அம்ரிதா ஐயர் ஹாட் உடையில் ரேம்ப் வாக்


பிகில் பட புகழ் நடிகை அம்ரிதா ஐயர் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

அவருக்கு 2.5 மில்லியனுக்கும் மேல் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இருக்கிறார்கள்.

தற்போது அம்ரிதா ஐயர் ஹாட் உடையில் ரேம்ப் வாக் செய்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *