20வது திருமண நாளை மீண்டும் திருமணம் செய்து கொண்டாடிய சூர்யா ஜோதிகா… அழகான போட்டோஸ் இதோ


சூர்யா-ஜோதிகா

தமிழ் சினிமா நட்சத்திர ஜோடிகளில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜோடி தான் சூர்யா-ஜோதிகா.

இவர்கள் கடந்த 2006ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர், தமிழகமே இவர்களின் திருமணத்திற்காக காத்திருந்தார்கள் என்றே கூறலாம்.

இருவரும் திருமணம் செய்ததை ரசிகர்கள் சொல்ல வார்த்தையே இல்லாத அளவிற்கு கொண்டாடினார்கள். தற்போது தங்களது 20வது திருமண நாளை சூர்யா-ஜோதிகா தங்களது மகள்-மகன் இருக்க மீண்டும் திருமணம் செய்துகொண்டனர்.

அந்த வீடியோவை வெளியிட்ட சூர்யா-ஜோதிகா இப்போது சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

இதோ போட்டோஸ், 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *