மீண்டும் திருமணம் செய்துகொண்ட சூர்யா – ஜோதிகா


திருமணம் ஆகி 20 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது மகன் மற்றும் மகள் முன்னிலையில் மீண்டும் கிறிஸ்தவ முறைப்படி செய்துகொண்ட சூர்யா மற்றும் ஜோதிகா. 

இதில் சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி மட்டும் கலந்துகொண்டிருக்கிறார். சூர்யாவின் அப்பா சிவகுமார் உட்பட மற்ற குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை.

மீண்டும் திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா.. மகன், மகள் செய்த விஷயம்! - வீடியோ | Suriya And Jyothika Wedding Vow Renewal 20 Years

சூர்யாவின் மகன் மற்றும் மகள்  தான் இந்த நிகழ்ச்சியை முன்னின்று செய்து இருக்கின்றனர். 

வீடியோவை பாருங்க.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *