தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் 5 படங்கள்


 தீபாவளி விருந்து

தீபாவளி என்றாலே தமிழக மக்களுக்கு கொண்டாட்டம் தான். புதுத்துணி, பட்டாசு தாண்டி புதுப்படங்களும் எப்போதும் தீபாவளி ஸ்பெஷல் தான்.

அந்த வகையில் இந்த வருடம் சினிமா ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது, ஆம் தீபாவளி விருந்தாக தமிழில் சூர்யாவின் சீன், நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2, பிரபுதேவா நடிப்பில் மூன்வாக் ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளது.

தீபாவளி ரேஸில் இத்தனை படங்களா, ரசிகர்களுக்கு செம விருந்து தான் | 2026 Diwali Special Release Movies List

அதே நேரத்தில் பாலிவுட்டில் 2000 கோடி பட்ஜெட்டில் உருவான ராமயாணம் படம் ரிலிஸ் ஆக, ஜப்பானிய மொழியில் உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த காட்சில்லா மைனஸ் ஜீரோ ஆகிய படங்கள் திரைக்கு வர, ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்த தீபாவளி செம திரை விருந்து காத்திருப்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *