என் வாழ்க்கைல வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு.. ஆர்த்தி ரவியின் பதிவு வைரல்


நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி கெனிஷா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விவாகரத்து வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இரு தரப்பும் மாறி மாறி பல புகார்களை கூறி வருகின்றனர். “என்னிடம் பேங்க் அக்கவுண்ட் கூடஇல்லை, தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் ஆர்த்தி தான் நிர்வகித்தார். பணம் வேண்டும் என்றால் அவரிடம் போய் நிற்க வேண்டும்” என ரவி மோகன் புகார் கூறி இருந்தார்.

மேலும் மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வேண்டும் என ஆர்த்தி தரப்பு கேட்ட நிலையில், மாதம் 3 லட்சம் ரூபாயை ஜீவனாம்சமாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

என் வாழ்க்கைல வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு.. ஆர்த்தி ரவியின் பதிவு வைரல் | Aarti Slam Ravi Mohan In Instagram Post

ஆர்த்தியின் பதிவு

சர்ச்சைகளுக்கு நடுவில் தற்போது ஆர்த்தி போட்டிருக்கும் இன்ஸ்டா பதிவு வைரல் ஆகி இருக்கிறது.


“சூர்யா, அஜித், விக்ரம், கமல். இவங்க எல்லாரையும் விட என் lifeல வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு. Oscar awardsஐ கூட கொடுக்கலாம்” என ஆர்த்தி பதிவிட்டுள்ளார்.

 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *