முதல் நாளில் மட்டுமே ஜி.வி.பிரகாஷின் Immortal படம் செய்துள்ள வசூல்… எவ்வளவு தெரியுமா?


Immortal படம்

ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் ஜோடியாக நடிக்க தயாரான படம் இம்மார்டல்.

வாம்பயர் பின்னணியைக் கொண்ட இந்த திரைப்படத்தை மாரியப்பன் இயக்கியுள்ளார்.

அண்மையில் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்த ஜி.வி.பிரகாஷ் பத்திரிக்கையாளர்களுடன் பேசும்போது, இம்மார்டல் படம் காதலும் த்ரில்லரும் நிறைந்த ஒரு வித்தியாசமான படைப்பு.

முதல் நாளில் மட்டுமே ஜி.வி.பிரகாஷின் Immortal படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? | Gv Prakash Kumar Immortal Movie First Day Bo

4000 ஆண்டுகள் வாழும் வில்லனைக் கொண்ட இக்களம் தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் புதிய அனுபவத்தைத் தரும் என கூறியுள்ளார்.


பாக்ஸ் ஆபிஸ்

வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படம் நேற்று (ஆகஸ்ட் 4) வெளியாகி இருந்தது. ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் முதல் நாள் முடிவில் ரூ. 1.5 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *