இந்தியாவின் டாப் 5 நடிகைகள், முதலிடத்தில் யார் தெரியுமா? இதோ
இந்தியா சினிமா
இந்தியாவில் சினிமா பல மொழிகளில் தயாராகி வருகிறது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அதிகமாக படங்கள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் தற்போது இந்தியளவில் புகழ் பெற்ற நடிகைகள் என்ற லிஸ்ட்டை பிரபல ஆங்கில பத்திரிகை வெளியிட்டுள்ளது.
டாப் 5 நடிகைகள்
அதில் இந்தியாவின் நம்பர் 5 நடிகை ஆலியா பட், நம்பர் 4 சாய் பல்லவி, நம்பர் 3 ஷரதா கபூர், நம்பர் 2 தீபிகா படுகோன் என இருக்க நம்பர் 1 யார் தெரியுமா?
நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா தான் நம்பர் 1 இடத்தில் உள்ளார். இதற்காக ராஷ்மிகாவிற்கு ரசிகர்களிடமிருந்து வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.
