ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகப்போகும் திரைப்படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.


ஓடிடி


திரையரங்கில் வெளிவரும் படங்களுக்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அதே அளவிற்கு தற்போது ஓடிடியிலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | This Week Ott Release Movie List

ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் என்னென்ன புதிய திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகின்றன என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருப்பார்கள்.

ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | This Week Ott Release Movie List

இந்த வார ரிலீஸ்


அந்த வகையில், இந்த வாரம் செப்டம்பர் 4-ஆம் தேதி ஓடிடியில் வெளிவரவுள்ள திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.


டிசி (தமிழ்) – சன் நெக்ஸ்ட்


ஜிடிஎன் (தமிழ்) – நெட்பிளிக்ஸ்


உன்மதம் (மலையாளம்) – சோனி லிவ்


கொரியன் கனகராஜு (தெலுங்கு) – நெட்பிளிக்ஸ்


தமால் 4 (ஹிந்தி) – நெட்பிளிக்ஸ்


மே டே (ஆங்கிலம்) – ஆப்பிள் டிவி

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *