2 வாரத்தில் இருமுடி செய்த அதிகாரபூர்வ வசூல்.. ரவி தேஜா கெரியரில் இது முதல் முறை


ரவி தேஜா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி இருமுடி படம் ரிலீஸ் ஆகி இருந்தது. சிவ நிர்வாணா இயக்கத்தில் இந்த படத்தை மைத்ரி நிறுவனம் தயாரித்து இருந்தது.

முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வந்துகொண்டிருந்த நிலையில் தற்போது புது சாதனையை படம் படைத்து இருக்கிறது.

2 வாரத்தில் இருமுடி செய்த அதிகாரபூர்வ வசூல்.. ரவி தேஜா கெரியரில் இது முதல் முறை | Ravi Teja Irumudi Crosses 200 Crs In Box Office

200 கோடி

இரண்டு வாரங்களில் இருமுடி படம் 200 கோடி ரூபாய் என்ற வசூல் சாதனையை தொட்டு இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.


ரவி தேஜா கெரியரில் இது முதல் 200 கோடி வசூல் படம் என்பதால் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *