விஜய் டிவியின் ஹிட் சீரியல்கள் நேரம் மாற்றம்… எந்தெந்த தொடர் தெரியுமா?


சீரியல்கள்

விஜய் டிவி, ரசிகர்களின் பேராதரவில் ஒளிபரப்பாகும் முன்னணி தொலைக்காட்சி.

சீரியல் வேண்டுமா நிறைய இருக்கு, ரியாலிட்டி ஷோவா அதுவும் இங்கே ஏரைளமாக இருக்கு என மக்களுக்கான பொழுதுபோக்கு விஷயங்கள் எல்லாம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் டிவியின் ஹிட் சீரியல்கள் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர் தெரியுமா? | Vijay Tv Hit Serials New Time Change


புதிய நேரம்


வரும் செப்டம்பர் 6ம் தேதி மக்கள் மிகவும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 10வது சீசன் படு பிரம்மாண்டமாக துவங்க உள்ளது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 105 நாட்கள் என பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக இருக்கிறது.

6ம் தேதி துவங்கி வார நாட்களிலும் பிக்பாஸ் 10வது சீசன் ஒளிபரப்பாக உள்ள நிலையில் தற்போது சில சீரியல்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது வரும் செப்டம்பர் 7 முதல் சின்ன மருமகள் சீரியல் இரவு 7 மணிக்கும், தாய் மாமன் இரவு 10.30 மணிக்கும் இனி ஒளிபரப்பாக உள்ளதாம்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *