கியூட்டான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி ஷங்கர்…
ப்ரியா பவானி ஷங்கர்
விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களில் நடித்து வெள்ளித்திரைக்கு சென்ற பிரபலங்கள் பலர் உள்ளனர்.
அப்படி விஜய்யில் சீரியல்கள் நடித்து ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரத்தை பிடித்தவர் தான் ப்ரியா பவானி ஷங்கர். ஒரேஒரு சீரியல் அதனுடன் சினிமா பக்கமே வர மாட்டேன் என்றவர் இப்போது தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழிகளிலும் படங்கள் நடித்து அசத்தி வருகிறார்.
படங்களில் செம பிஸியாக இருக்கும் ப்ரியா பவானி ஷங்கர் அண்மையில் செம கியூட் போட்டோ ஷுட் வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,
