அதல பாதாளத்தில் டாக்சிக் பட வசூல்.. திங்கட்கிழமை இவ்வளவு தானா?


கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்த டாக்சிக் படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி இருந்தது. இந்த படம் வந்த நாளில் இருந்தே நெகடிவ் விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது.

இருப்பினும் முதல் சில தினங்களுக்கு நல்ல வசூலை டாக்சிக் பெற்று வந்தது. முதல் நாளில் இந்தியா முழுக்க 120 கோடி ரூபாய் வரை டாக்சிக் வசூல் செய்து சாதனை புடைத்திருந்தது.

அதல பாதாளத்தில் டாக்சிக் பட வசூல்.. திங்கட்கிழமை இவ்வளவு தானா? | Yash Toxic Collection Dips On Monday

திங்கட்கிழமை குறைந்த வசூல்

நெகடிவ் விமர்சனங்கள் காரணமாக நாளுக்கு நாள் வசூல் குறைந்துகொண்டே வந்த நிலையில் திங்கட்கிழமை அதள பாதாளத்திற்கு சென்று இருக்கிறது.

திங்கள் அன்று சுமார் 7.45 கோடி ரூபாய் மட்டுமே இந்தியா முழுக்க வசூல் வந்திருக்கிறதாம். அதனால் வசூலில் மிகப்பெரிய வீழ்ச்சி இது என பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர்கள் தெரிவித்து உள்ளனர். 

அதல பாதாளத்தில் டாக்சிக் பட வசூல்.. திங்கட்கிழமை இவ்வளவு தானா? | Yash Toxic Collection Dips On Monday


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *