நடிகர் ரியோவின் ராம் அண்ட் லீலா படத்தின் இறுதி வசூல் இதுதான்…


நடிகர் ரியோ

ரியோ தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர். இவர் நடிப்பில் ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய படங்கள் மெகா ஹிட் ஆனது.

இதை தொடர்ந்து நல்ல எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் ராம் அண்ட் லீலா. இப்படம் ரசிகர்களிடம் ட்ரைலர் மூலம் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியது.

ஆனால், படம் கலவையான விமர்சனங்களைப் பெற, வீக்கெண்ட் தொடர்ந்து பெரிய வசூல் எதுவுமில்லை.

பாக்ஸ் ஆபிஸ்

தற்போது தமிழகம் முழுவதும் இந்த படம் ரிலிஸான 90% தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்ட நிலையில், இறுதி வசூலாக இந்த படம் உலகம் முழுவதும் ரூ 4 கோடிகள் வரை வசூல் வந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டிப்பாக இதிலிருந்து மீண்டு ரியோ வெற்றி பாதைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *