3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

டாக்ஸிக்

கேஜிஎப் படத்திற்கு பிறகு இந்திய சினிமா கொண்டாடும் பிரபல நடிகராக வளர்ந்துவிட்டார் கன்னட சினிமா நடிகர் யஷ்.

அவரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி டாக்ஸிக் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் வெளியாக இப்படத்திற்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? | 3 Days Yash Toxic Box Office Details


கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருந்தது, ஆனால் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. குறிப்பாக, படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் யாஷின் நடிப்பு கவனம் பெற்றுள்ளன.

பாக்ஸ் ஆபிஸ்


முதல் நாளிலேயே உலகளவில் ரூ. 140.75 கோடி வசூலித்துள்ள இப்படம் நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை செய்கிறது. தற்போது 3 நாள் முடிவில் இப்படம் ரூ. 230 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *